lebanon லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 15 பேர் பலி நமது நிருபர் அக்டோபர் 16, 2024 தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.